Friday, March 19, 2010

புரியும்......


நிலவை பார் !
கடவுளின் ரசணை
புரியும்....
சூரியனை பார் !
கடவுளின் சக்தி
புரியும்....
கண்ணாடி பார் !
கடவுளின் காமெடி
புரியும்....

1 comment:

  1. கடவுள் என்ன காமடியா பண்ணியிருக்கிறார்

    ReplyDelete