Sunday, March 28, 2010

எறும்பு ஏறுது சார்

மாணவன் : சார் என் தலையில எறும்பு ஏறுது சார்.


ஆசிரியர் : அத ஏண்டா நீ என் கிட்ட சொல்லுறா?

மணவன் : நீங்க தானே சார் சொன்னீங்க என் தலையில ஒன்னுமே ஏறாதுன்னு.

ஆசிரியர் : ? ? ?

3 comments:

  1. நல்லா இருக்கு :))

    வாழ்த்துகள் நண்பரே

    தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. ஆஆ வலிக்குதே ,,,,கடி சூப்பர்!!

    ReplyDelete
  3. நன்றி.நிகழ்காலத்தில் & பனித்துளி சங்கர்.

    ReplyDelete