Friday, March 19, 2010

யாருக்கு தெரியும்...



உதடுகள் சிரிப்பது
ஊருக்கு தெரியும். - ஆனால்
உள்ளம் அழுவது
யாருக்கு தெரியும்...
உண்மையாக
நேசிப்பவர்களை தவிர.........

3 comments:

  1. படத்துடன் மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி தமிழ்தோட்டம் & திகழ்

    ReplyDelete