Tuesday, January 18, 2011

அடடே..................


அன்பே
நான் பேசும் செல்போனுக்கு
நீண்ட ஆயுள்!
நீ எனக்காக தரும்
முத்தங்களை எல்லாம்
அது சேமிக்கிறதே!

2 comments:

  1. கொடுத்து வைத்த செல்போன்!!

    என்றும் நட்புடன்..
    வைகறை
    www.nathikkarail.blogspot.com

    ReplyDelete
  2. பொறாமைப்படாதீர்கள் செல்போனைப் பார்த்து!!

    என்றும் நட்புடன்..
    வைகறை
    www.nathikkarail.blogspot.com

    ReplyDelete