Tuesday, January 18, 2011

அடடே..............


முட்கள் இருந்தும்
கவலையில்லாத பயணம்!
கடிகாரம்!   

3 comments:

  1. குத்தாத முள் ..... விண் வெளி வினோதம் ,வளர்ச்சி ...,காலதேவனின் கணக்கிலொரு நாளின் குறைவு ..

    ReplyDelete
  2. இது தன்னைக் குத்தும் முள்ளல்ல.. நம்மைக் குத்தும் முள்!!

    என்றும் நட்புடன்..
    வைகறை
    www.nathikkarail.blogspot.com

    ReplyDelete
  3. ம்ம்ம்ம்ம்ம்.....

    ReplyDelete