Friday, January 28, 2011

அழியா இடம் பிடிக்க


சூரியனில் இடம் பிடிக்க தயக்கமில்லை!
அந்த சூடுகளை கூட தாங்கி விடுவேன்.
ஆனால் உன் மனதில் அழியா இடம் பிடிக்க
என் மனதினை மெழுகாய் அல்லவா உருக்கினேன்.

1 comment:

  1. வாழ்த்துக்கள்.எங்கே ரொம்ப் நாளாய் காணோம்............

    ReplyDelete