Tuesday, July 13, 2010

ஒரு பொண்ணு

ஒரு பொண்ணு அழகாக தெரிவதால்
அவளை நீ நேசிக்கவில்லை.
நீ நேசிப்பதால் தான் அவள்
அழகாக தெரிகிறாள்.

Sunday, May 16, 2010

உன்னை நினைத்து


ஒரு நிமிடம் கூட
இடைவெளி இல்லாமல் உன்னை நினைத்து
கொண்டிருக்கிறேன்.....
ஒரு
நொடியாவது நீ
என்னை நினைப்பாய்
என்று

Tuesday, May 4, 2010

கல்யாண வீட்டில்

கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் எழுதிய ஒரு கவிதை:
உள்ளே ஒரு ஜோடி சேர்ந்து விட்டது,
வெளியே ஒரு ஜோடி தொலைந்து விட்டது..............

5 பேப்பர் கொடுங்க

சர்தார்:ஒயிட் பேப்பர் 5 கொடுங்க.
கடை காரர்: 1 தான் இருக்கு....!
சர்தார்: பரவாயில்ல கொடுங்க நான்  Xerox எடுத்துக்குறேன்.
கடைகாரர்: .......??

Thursday, April 8, 2010

காத்திருக்கிறேன்


உன் கல்லூரி வாசலில்
ஒரு மரமாக காத்திருக்கிறேன்.
தினம் ஒரு முறையாவது
என் மீது
சாய்ந்து விட்டு போ
என் அன்பு
உன் மீது
பூக்களாக விழும்....

கோபம் & அன்பு


உன் கோபம் உன்னை
நேசிப்பவர்களை
யோசிக்க வைக்கும்...........
ஆனால்
உன் அன்பு உன்னை
வெறுப்பவர்களையும்
நேசிக்க வைக்கும்.............

புரியும்


ரோஜாவை மட்டும்
ரசித்தால் போதாது,
அதில் இருக்கும்
முட்களையும்
ரசித்து பார்........
வாழ்க்கையின் அர்த்தம்
புரியும்............